ஆஸ்த்துமா குணமாக
கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் ஆஸ்துமா தினம் அனுசரிக்கப்படுகிறது.இன்றைக்கு நம்மில் பலர் ஆஸ்துமா என்கிற நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோம் உலகத்தில் மனிதன் தோன்றியது முதல் ஆஸ்துமாவும் உள்ளது.ஒருவருக்கு தொடர்ந்து சளிப் பிடித்தால் அவர்களுக்கு50% முதல் 70% வரை ஆஸ்துமா வர வாய்ப்புள்ளது. தொடர்ந்து சளி, அதனை தொடர்ந்து தும்மலும், இருமலும் இருப்பவர்களுக்கு சிறிது சிறிதாக சளி,இருமல் தாக்கி, நுரையீரலில் உள்ள மூச்சுக் குழாயை கிருமிகள் தாக்குகிறது
இதனால் மூச்சுக் குழாயின் உட்சுவர்களில் சேதம் உண்டாகி பாதிப்பு அடைகிறது.அந்த இடத்தில் வீக்கமும் உண்டாகிறது.இதன் காரணமாக அசுத்த நீர் கசிந்து கிருமிகள் தாக்குவதால் மூச்சுக் குழாய்கள் சுருங்கி விரியும் தன்மை குறைகிறது.
ஆரம்ப நிலையிலே ஆஸ்துமாவை கட்டுப்படுத்துவது அவசியம்.ஆஸ்துமா முற்றிவிட்டால்,பிராண வாயு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உயிருக்கே கூட ஆபத்தாக முடியும்.எனவே, ஆஸ்துமாவை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தினால் ஆபத்தான விளைவுகளை தடுக்கலாம்.
இவை ஆஸ்துமாவைத் தூண்டக் காரணமாக இருக்கக்கூடும்:குறிப்பிட்ட சில மருந்துகள்(ஸ்டிராய்டு அல்லாத மருந்துகள், பீட்டா பிளாக்கர்கள், ஆஸ்பிரின் போன்றவை)
ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்களுக்கு மூச்சுகுழாய்கள் வீக்கமடையும், இதனால் சுவாசப் பாதைகள் குறுகலாகும். மீண்டும் மீண்டும் ஆஸ்துமா பாதிப்பு அடைபவர்களுக்கு,
நாள்பட்ட இருமல்
மூச்சு வாங்குதல்
மார்பு இறுக்கமடைதல் அல்லது வலி
இருமல், மூச்சுத் திணறல் அல்லது மூச்சு வாங்குவதால் தூங்க முடியாமல் சிரமப்படுதல்
கடுமையான ஆஸ்துமா மரணத்தையும் ஏற்படுத்தலாம். ஆஸ்துமாவின் அறிகுறிகளும் அடையாளங்களும் கடுமையானால், உடனடியாக மருத்துவ உதவி பெறவும். மூச்சுத்திணறலோ மூச்சு இரைத்தலோ கடுமையானால், அவசர மருத்துவக் கவனிப்பு வழங்க வேண்டியது அவசியம்….
ஆஸ்துமா குணமாக இயற்கை மருத்துவம்.. ஆஸ்துமா மருத்துவ சிகிச்சை
சித்த மருத்துவத்தில் ஆஸ்துமாவை பொறுத்த வரையில் மூன்று மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இது நோயாளியின் நோய் கணிப்பை பொறுத்து மாறுபடும். சித்த மருத்துவத்தில் குறிகுணங்களுக்கு மட்டும் மருந்துகள் கொடுக்கப்படுவதில்லை. நுரையீரல் தசைகளையும், மூச்சுக் குழாய்களையும் வலிமைப்படுத்துவதற்கும் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. ஒரு வருடம் மருந்து சாப்பிட வேண்டும் என்று கூறுவதிலிருந்தே இந்த நோயின் தன்மையை அறிந்து கொள்ளலாம்
ஒரு வருடம் முறையான, முழுமையான சிகிச்சை எடுத்துக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் இந்நோயினால் அவதிப்பட வேண்டிய தேவையில்லை. முழுமையான விடுதலை அடையலாம்.
காலை-3
மற்றும்———– மாத்திரை சாப்பிட வேண்டும்
மாலை-3
மாதம் மொத்தம்180 மாத்திரை சாப்பிட வேண்டும் ஒரு மாதத்தில் நல்ல பலன் கடைக்கும் தொடருந்து மாதங்களுக்கு சாப்பிட வேண்டும்…மூலிகை மருத்துவத்தால் நலம் பெறலாம்………… இதில் இருக்கும் அனைத்து மூலிகை பொருட்க்ள் ஓலைச்சுவடி இருந்து நங்கள் எடுக்கப்பட்டது……….
ஆன்லைன் மூலம் மருந்து நீங்கள் வாங்கினால் மாதம் மாதம் கூரியர் மூலம் அனுபப்படும் மூலிகை மருந்து….வெளிநாட்டில் இருக்கும் நன்பர்களுக்கு மருந்து அனுப இயலாது நீங்கள் இந்தியாவில் எங்க இருத்தலும் மருந்து உங்களடா முகவரிக்கு அனுப்பப்படும்….